CRIME3 weeks ago
“காரை அங்க நிறுத்தாதீங்க…” ஆத்திரத்தில் செக்யூரிட்டி கார்டை கீழே தள்ளி மிருகத்தனமாக தாக்கிய வாடகைத்தாரர்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஈகோ வில்லேஜ்-2 அடுக்குமாடி குடியிருப்பில், கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் செக்யூரிட்டி கார்டை வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை...