CRIME2 hours ago
“நீ இல்லாம என்னால இருக்க முடியாது பேபி..! உன் புருஷனைத் தீர்த்துக்கட்டுறதைப் பத்தி அன்னைக்கே சொன்னியே..?” ஜலந்தர் நேஹா கொலையில் அம்பலமான 206 பக்க காதல் மற்றும் கொலை சாட்டிங்..!!
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விரிவுரையாளர் நேஹா கொலை வழக்கில், அவரது கணவர் உமங் பஸ்சி மற்றும் காதலி சத்பால் கவுர் இடையேயான 206 பக்க வாட்ஸ்அப் அரட்டைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன....