LATEST NEWS1 day ago
என்னது… வீக்கெண்ட்ல மட்டும்தான் புருஷன் பெண்டாட்டியா..?! ஜப்பான்ல இருந்து கிளம்பிய புது கூத்து… நம்ம ஊருக்கும் வந்தாச்சு..! வைரலாகும் புது ட்ரெண்ட்..!!
வாரத்தின் நாட்களில் பேச்சுலர் போலத் தனித் தனியாகவும், வார இறுதியில் மட்டும் கணவன் – மனைவியாக இணையவும் செய்யும் புதிய கலாசாரம் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் இளைஞர்கள் இத்தகைய...