என்னது… வீக்கெண்ட்ல மட்டும்தான் புருஷன் பெண்டாட்டியா..?! ஜப்பான்ல இருந்து கிளம்பிய புது கூத்து… நம்ம ஊருக்கும் வந்தாச்சு..! வைரலாகும் புது ட்ரெண்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்னது… வீக்கெண்ட்ல மட்டும்தான் புருஷன் பெண்டாட்டியா..?! ஜப்பான்ல இருந்து கிளம்பிய புது கூத்து… நம்ம ஊருக்கும் வந்தாச்சு..! வைரலாகும் புது ட்ரெண்ட்..!!

Published

on

வாரத்தின் நாட்களில் பேச்சுலர் போலத் தனித் தனியாகவும், வார இறுதியில் மட்டும் கணவன் – மனைவியாக இணையவும் செய்யும் புதிய கலாசாரம் தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது. ஜப்பான் போன்ற நாடுகளில் இளைஞர்கள் இத்தகைய வாழ்க்கை முறையை ஏற்கனவே பின்பற்றிப் பார்க்கத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. நம்மூரிலும் தற்போது இதைப் பற்றிய விவாதங்கள் மற்றும் பேச்சுகள் மெல்லத் தொடங்கப் பெற்றுள்ளன.

திருமண வாழ்க்கையில் இருக்கும் அதிகப்படியான கமிட்மென்ட்கள் மற்றும் பொறுப்புகள் பிடிக்காதவர்கள், இத்தகைய முறையை ஒரு நல்ல மாற்றாகவும் சிறந்த தேர்வாகவும் பார்க்கிறார்கள். தனி மனித சுதந்திரத்தையும் விரும்பிக் அதே நேரத்தில் திருமண உறவையும் தக்கவைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த முறை ஒரு புதிய அனுபவமாகப் பார்க்கப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in