LATEST NEWS
“பிச்சை பாத்திரம் ஏந்தி வராதீங்க..” ராகுல் காந்தியை மரியாதையாகத் திருப்பி அனுப்பிய ஸ்டாலின்.. பங்கமாய் கலாய்த்த பாஜக..!!
பிச்சை பாத்திரம் ஏந்தி சென்னை வரும் ராகுலை வரவேண்டாம் என ஸ்டாலின் கூறிவிட்டதாக பாஜக தேசிய துணைத் தலைவர் ராம் மாதவ் கிண்டல் செய்துள்ளார்.
ராம் மாதவ் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ராகுல் காந்தி திமுகவை ஏமாற்றியதாகவும், முன்பு அவர் முதுகில் குத்தியதற்கு இப்போது ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், ராகுல் காந்தி சென்னை பக்கம் வர வேண்டாம் என ஸ்டாலின் மரியாதையாகக் கூறிவிட்டதாகவும் ராம் மாதவ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
