“பாஜகவுடன் கூட்டணியா..? ஒருபோதும் வாய்ப்பில்லை..” திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாஜகவுடன் கூட்டணியா..? ஒருபோதும் வாய்ப்பில்லை..” திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்..!!

Published

on

மதவாத பாஜகவுடன் திமுக எக்காலத்திலும் கூட்டணி வைக்காது என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்க பாஜக சதி செய்ததாகவும், அதனை எதிர்த்து திமுக போராடியதன் விளைவாக பாஜக தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கி ‘யூ-டர்ன்’ அடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாகச் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தங்கம் தென்னரசு இந்தக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in