BREAKING: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் இந்தியா கூட்டணி… உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

BREAKING: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் இந்தியா கூட்டணி… உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..!!

Published

on

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். கார்கே, சோனியா, மம்தா, அகிலேஷ் உள்ளிட்டோர் இன்று சென்னை வந்து அவரிடம் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தொகுதி மறுவரையறைக்கான ஆதரவை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Advertisement

பார்லிமெண்டில் நாளை இந்த மசோதா தாக்கலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in