LATEST NEWS23 minutes ago
BREAKING: ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வரும் இந்தியா கூட்டணி… உச்சக்கட்ட அரசியல் பரபரப்பு..!!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ள சூழலில், இந்தியா கூட்டணித் தலைவர்கள் ஸ்டாலினைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். கார்கே, சோனியா, மம்தா, அகிலேஷ் உள்ளிட்டோர் இன்று சென்னை வந்து அவரிடம் பேசவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தொகுதி...