“பாஜகவின் அரசியல் தந்திரத்திற்குப் பலியாகக் கூடாது..” தென் மாநிலங்களுக்கு மனோ தங்கராஜ் அதிரடி எச்சரிக்கை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“பாஜகவின் அரசியல் தந்திரத்திற்குப் பலியாகக் கூடாது..” தென் மாநிலங்களுக்கு மனோ தங்கராஜ் அதிரடி எச்சரிக்கை..!!

Published

on

இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த ஓர் ஒன்றியமாகும். தற்போதைய தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரச் சமநிலையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக அரசானது தென் மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, வட மாநிலங்களுக்கு அதிக வலிமையை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எனவே, பாஜக அரசின் இத்தகைய அரசியல் தந்திரத்திற்குத் தென் மாநிலங்கள் ஒருபோதும் பலியாகிவிடக் கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement

ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட இந்த மசோதாவை, தற்போது குதிரை பேரம் மூலம் மீண்டும் நிறைவேற்றுவதற்குப் பாஜக முயற்சி செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in