LATEST NEWS16 minutes ago
“பாஜகவின் அரசியல் தந்திரத்திற்குப் பலியாகக் கூடாது..” தென் மாநிலங்களுக்கு மனோ தங்கராஜ் அதிரடி எச்சரிக்கை..!!
இந்தியா என்பது பல மாநிலங்கள் இணைந்த ஓர் ஒன்றியமாகும். தற்போதைய தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரச் சமநிலையைச் சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார். பாஜக...