“அந்தத் தவறை இனி செய்ய மாட்டேன்..” பெரிய கட்சிகளை போட்டு தாக்கிட்டு.. முதலமைச்சர் விஜய்யிடம் சீட் கேட்கும் மன்சூர் அலிகான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அந்தத் தவறை இனி செய்ய மாட்டேன்..” பெரிய கட்சிகளை போட்டு தாக்கிட்டு.. முதலமைச்சர் விஜய்யிடம் சீட் கேட்கும் மன்சூர் அலிகான்..!!

Published

on

நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு சீட் கேட்பதற்காக, முதலமைச்சர் விஜய்யை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், தனக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டால், அந்தத் தொகுதியில் கடுமையாக உழைத்து நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும், தனது கடந்தகால அரசியல் வாழ்க்கை குறித்துப் பேசுகையில், பெரிய கட்சிகளுக்கு ஆதரவளித்தது தான் செய்த மிகப்பெரிய தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in