LATEST NEWS18 minutes ago
“அந்தத் தவறை இனி செய்ய மாட்டேன்..” பெரிய கட்சிகளை போட்டு தாக்கிட்டு.. முதலமைச்சர் விஜய்யிடம் சீட் கேட்கும் மன்சூர் அலிகான்..!!
நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு சீட் கேட்பதற்காக, முதலமைச்சர் விஜய்யை விரைவில் நேரில் சந்திக்கவுள்ளதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அவர், தனக்கு இடைத்தேர்தலில் போட்டியிட...