LATEST NEWS4 years ago
வாரிசு Vs துணிவு…. 4 நாட்களில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?…. எந்த படம் அதிக வசூல்….????
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களும்...