வாரிசு Vs துணிவு…. 4 நாட்களில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?…. எந்த படம் அதிக வசூல்….???? – cinefeeds
Connect with us

LATEST NEWS

வாரிசு Vs துணிவு…. 4 நாட்களில் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?…. எந்த படம் அதிக வசூல்….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்களும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்து விட்டது என தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. எந்தெந்த இடங்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த முழு விவரமும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

  • தமிழ்நாட்டில் (துணிவு ரூ. 55 கோடி – வாரிசு ரூ. 53 கோடி)
  • ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் (வாரிசு ரூ. 5+ கோடி – துணிவு ரூ. 3.5 கோடி)
  • கேரளா (வாரிசு ரூ. 7 கோடி – துணிவு ரூ. 2.75 கோடி)
  • கர்நாடக (வாரிசு ரூ. 9 கோடி – துணிவு ரூ. 8+ கோடி)
  • வட மாநிலம் (வாரிசு ரூ. 2.5 கோடி – துணிவு ரூ. 1.5 கோடி)
  • வெளிநாடுகள் (வாரிசு ரூ. 45 கோடி – துணிவு ரூ. 35 கோடி)

மொத்தத்தில் துணிவு ரூ. 105.75 கோடி
மொத்தத்தில் வாரிசு ரூ. 121.5 கோடி

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in