CINEMA
அட்ராசக்க…! வெறித்தனமான G.O.A.T டிரெய்லர் வெளியானது…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்ற மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போதுவெளியாகியுள்ளது.
#TheGOAT Trailer Out.#ThalapathyVijay #Vijay #VenkatPrabhu @actorvijay @vp_offl #GOATfromSep5@Ags_production@archanakalpathi @aishkalpathi #TheGoatTrailer #TheGreatestOfAllTime #TheGreatestOfAllTimeTrailerpic.twitter.com/YRxgE7pkTi
— The News Dome (@TheNewsDome) August 17, 2024