CRIME3 weeks ago
“என் மகன்தான் திருடன்..!” காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுக்க சொந்த வீட்டிலேயே 50 லட்சத்தை ஆட்டையப் போட்ட இளைஞர்..! பணத்தை சுருட்டி உல்லாசமாக சுற்றிய வாலிபர் கைது..!!
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் பகுதியைச் சேர்ந்தவர் யாஷ் தனுகா. இவரது பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட யாஷ் தனுகா, பெற்றோர் அறையில் இருந்த லாக்கரை...