CRIME1 month ago
“நீ எனக்கு இல்லனா யாருக்கும் இல்ல!”.. திருமணமான காதலனின் காதல் வெறி.. நடுரோட்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தின் பிரம்மபுரி காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட கணேஷ்புரியில், தன்னைத் திருமணம் செய்ய மறுத்த 24 வயது இளம்பெண்ணை கைஃபி என்ற நபர் நடுரோட்டில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...