LATEST NEWS3 weeks ago
“வாலிபால் விளையாட்டில் வெடித்த மோதல்…! வாலிபருக்குச் சரமாரி கத்திக்குத்து…” நண்பர்களின் வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்…!!
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற வாலிபால் விளையாட்டுப் போட்டியின் போது, ராதாபுரத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவருக்கும் ஆர்.சி.மேலகொந்தையைச் சேர்ந்த நவீன் என்பவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு...