LATEST NEWS17 minutes ago
“இப்படி ஒரு புருஷன் கிடைக்க குடுத்து வச்சிருக்கணும்..” மனைவிக்கு உடம்பு சரியில்லைனு தெரிஞ்சதும் ஓடோடி வந்த கணவன்… நெட்டிசன்களை உருக வைத்த நெகிழ்ச்சி சம்பவம்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
சில நேரங்களில் அன்பை வெளிப்படுத்த பெரிய பரிசுகள் தேவையில்லை, அக்கறையோடு செய்யும் ஒரு சிறிய உதவிதான் இதயத்தை வெல்லும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டில் வேலை செய்யும் பெண்...