LATEST NEWS16 hours ago
கேக்ல “All is Well”… ஆனா தவெக ஆட்சியில் “Is all Well CM..?” முதலமைச்சர் விஜய்யை வச்சு செய்த எடப்பாடி பழனிசாமி..!!
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு சார்பில் கேக் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் கொளத்தூரில் உள்ள அரசுப் பள்ளியில்...