LATEST NEWS4 years ago
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை…..! ஒரே பதிவில்….. திணறும் சோசியல் மீடியா….!!!!
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தற்போது இரட்டை குழந்தைக்கு தாயாகியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான...