LATEST NEWS1 month ago
அதிமுக MLA-க்கள் ராஜினாமா…! EPS-க்கு பேரவை செயலாளர் அதிரடி அழைப்பு..!!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பான விசாரணைக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலாளர் அழைத்துள்ளார். முன்னதாக, ஏற்கெனவே ராஜினாமா செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல்,...