LATEST NEWS1 day ago
“இனி 60 நாட்கள் கெடு காலி..!” இந்திய ஐடி ஊழியர்களுக்கு விழுந்த மரண அடி.. டிரம்ப் கொடுத்த ‘அந்த’ ஒரு அதிரடி ஷாக்..!!
அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் எச்-1பி (H-1B) விசா சலுகைக் காலத்தை ரத்து செய்வதற்கான புதிய திட்டத்தை டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முன்மொழிந்துள்ளது. உள்நாட்டு வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதியின்படி, வேலை இழந்த...