LATEST NEWS2 hours ago
“எந்த விஜய்யை வச்சு இழிவுபடுத்த நினைச்சாங்களோ, அதே விஜய் செஞ்ச காரியம்..” வதந்திகளுக்கு மேடையிலேயே முற்றுப்புள்ளி வைத்த திருமாவளவன்.. பரபரக்கும் அரசியல் களம்..!1
திண்டிவனத்தில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், உளுந்தூர்பேட்டை மாநாட்டிற்குப் பிறகு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தன்னைத் தொலைபேசியில் அழைத்து பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார். விசிகவின் கூடாரமே காலி...