CRIME1 month ago
நள்ளிரவில் ரத்த ஆறு… ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த மர்மக் கும்பல்… விசிக பிரமுகருக்கு நடந்த கொடூரம்.. நடுங்க வைக்கும் பின்னணி…!!
ராணிப்பேட்டை மாவட்டம் நாகலேரி கிராமத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரான சிவா, நேற்றிரவு ஒரு மர்மக் கும்பலால் கொடூரமான முறையில் வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்த...