LATEST NEWS1 day ago
“இந்தத் தெரு, அந்தத் தெரு, மற்றொரு தெரு…!” பெயரிட வழி தெரியாமல் அதிகாரிகள் செய்த விசித்திர வேலை! குழம்பிப் போய் நிற்கும் மக்கள்..!!
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள போர்ட்ட்டர்ஸ் லேக் பகுதியில் அமைந்துள்ள சில தெருக்களின் பெயர்கள் இணையத்தில் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றன. பொதுவாக புதிய குடியிருப்புப் பகுதிகளை உருவாக்கும் போது அவற்றுக்கு அழகிய பெயர்களை...