LATEST NEWS1 day ago
ச்சே.. “என் உயிர போனாலும் பரவாயில்லை..” நல்ல பாம்பையே கடித்துக் கொன்று எஜமானரை காப்பாற்றிய செல்லப் பிராணி..! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்..!!
கேரளம் மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கோட்டயம் சங்கனாச்சேரி பகுதியை சேர்ந்தவர் டோனி. விவசாயியான இவருக்கு ரெஜிமோல் என்ற மனைவியும், எலிசா (1) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் இவர் ரோசி என்ற...