LATEST NEWS2 months ago
“ஊழலில் உச்சம் தொட்டவர்களைச் சேர்ப்பதா..? முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்..!!!
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாகப் பணியாற்றிய சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தூய்மையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம்...