LATEST NEWS2 hours ago
“CM விஜய் அமெரிக்க அதிபர் கூட ஆகட்டும், ஆனால்…” போஸ்டர் சர்ச்சைக்கு நடுவே விஜய்க்கு அன்பில் மகேஸ் வைத்த செக்..!!
தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றிவிட்டு, முதல்வர் விஜய் இந்தியப் பிரதமராகவோ அல்லது அமெரிக்க அதிபராகவோ கூட ஆகட்டும் என்று திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய்...