LATEST NEWS3 years ago
“என் மகளுடன் நானும் இறந்து விட்டேன்”.. செல்ல மகளின் மறைவுக்குப் பிறகு விஜய் ஆண்டனியின் உருக்கமான பதிவு..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை...