LATEST NEWS19 minutes ago
“ஐயோ… வந்துட்டாரே, கலாய்ப்பாரே”3 பைல் இருக்குன்னு தானேப்பா சொன்னேன் .. கல்வி விருது விழாவில் உதயநிதிக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி பதிலடி..!!
சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் கல்வித்துறை ஊழல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார். சென்னை நீலாங்கரையில் 10...