LATEST NEWS2 months ago
“நான் யார் கூட சேர்ந்திருக்கேன் தெரியுமா?”.. பள்ளி மாணவர்களிடம் கெத்து காட்டிய மாஜி அமைச்சர்.. காரை காட்டி மாணவர்கள் கொடுத்த மரண மாஸ் ட்விஸ்ட்..!!
முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து விலகி, அண்மையில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அரசியல் நகர்வு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டையின் கிராமப்புறப் பகுதி ஒன்றில்...