CINEMA7 months ago
“விஜய் கேட்டார்.. ஆனா பிரபுதேவா முடியாதுன்னு சொல்லிட்டார்….” போக்கிரி பட ரகசியத்தை உடைத்த வையாபுரி…!!
விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘போக்கிரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை நடிகர் வையாபுரி பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில் இடம்பெற்ற “ஆடுங்கடா என்ன சுத்தி” என்ற பாடலில், இயக்குநர்...