LATEST NEWS3 years ago
விஜய்யுடன் பாடகர் க்ரிஷ் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. தளபதி செம ஸ்மார்ட்டா இருக்காரே….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் நேற்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த...