LATEST NEWS
விஜய்யுடன் பாடகர் க்ரிஷ் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்…. தளபதி செம ஸ்மார்ட்டா இருக்காரே….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் நேற்று வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வம்சி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. இந்தத் திரைப்படம் தமிழை தாண்டி ஆந்திரா, கேரளா மற்றும் கனடா என்று பல மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் பாடகர் கிரிஷ் உடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வரும் நிலையில் அதில் இருக்கும் வீடு யாருடையது என்றும் பார்த்து வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
