LATEST NEWS3 months ago
“ஆமாம்… நீங்கள் சோகமாக இருந்தது உலகத்துக்கே தெரியும்”.. கவுண்டமணி மீம்ஸ் போட்டு முதல்வர் விஜயை கலாய்த்த திமுக ஐடி விங்.. சூடான தமிழக அரசியல் களம்..!!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வெண்ணெய்மலை மக்கள் சந்திப்பில் முதல்வர் விஜய் உருக்கமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுக ஐடி விங் சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. கரூரில் பேசிய முதல்வர் விஜய், “கூட்ட...