LATEST NEWS1 day ago
“உழைச்சது நாங்க… பதவிகள் அவங்களுக்கா..?” இரு பிளவாக உடைந்த தவெக..! அதிமுக வரவுகளால் கிளம்பிய புதிய புயல்..!!
அதிமுகவில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தவர்களுக்கே முக்கிய அரசு பதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறி, ரசிகர் மன்றக் காலத்து நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கு.ப.கிருஷ்ணன் மற்றும் சிங்கை ராமச்சந்திரன்...