CINEMA2 years ago
புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வில்லனாகவே மாறிக் கொண்டிருக்கிறார்…. பத்திரிகையாளர் பிஸ்மி பகீர்..!!!
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது....