புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வில்லனாகவே மாறிக் கொண்டிருக்கிறார்…. பத்திரிகையாளர் பிஸ்மி பகீர்..!!! - cinefeeds
Connect with us

CINEMA

புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு வில்லனாகவே மாறிக் கொண்டிருக்கிறார்…. பத்திரிகையாளர் பிஸ்மி பகீர்..!!!

Published

on

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இனி சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். மேலும் விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில் முக்கிய பிரபலங்கள் பலரும் எதிர்மறை மற்றும் நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்தவகையில் “கிட்டத்தட்ட புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு அரசியலில் ஒரு வில்லனாகவே மாறிக் கொண்டிருக்கிறார். அதை விஜய் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம் இது”  என்று பிஸ்மி கூறியுள்ளார்.

Advertisement