CRIME1 day ago
“யாரவது செத்தா ஸ்கூல் லீவு விடுவாங்கல்லா” நண்பனையே கொலை செய்ய முயன்ற பள்ளி மாணவர்கள்.. நள்ளிரவில் விடுதியில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு குருகுலப் பள்ளியில், பள்ளிக்கு விடுமுறை கிடைக்க வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் தங்கள் அறைத் தோழனைக் (Roommate) கொலை செய்ய முயன்ற...