LATEST NEWS4 weeks ago
“அய்யோ கடவுளே.. எந்த நொடியிலும் பாலம் உடையலாம்… ஆனா நான் ஓடுவேன்..!” நேபாள வெள்ளத்தில் தன் குடும்பத்திற்காக மரண பயத்தை வென்ற தந்தையின் மாஸ் ஓட்டம்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!!
நேபாளத்தில் ஏற்பட்ட கொடூரப் பெருவெள்ளத்தின் போது, தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக குடும்பத் தலைவன் ஒருவன் மரண பயத்தை மீறி ஆபத்தான கம்பிப் பாலத்தில் அசுர வேகத்தில் ஓடி உயிர் தப்பிய நெஞ்சை உலுக்கும் நேரடி வீடியோ...