LATEST NEWS1 month ago
“டார்லிங்… உனக்காக நிலாவையே தருவேன்..! ரூ.23 ஆயிரத்திற்கு நிலவில் 1 ஏக்கர் நிலம்…! வருங்கால மனைவிக்கு பிரம்மாண்ட சர்ப்ரைஸ் கொடுத்த நாமக்கல் இன்ஜினியர்..!!”
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான அசோக் சரவணன் என்பவருக்கும், மதுரையைச் சேர்ந்த ராதிகா என்பவருக்கும் வரும் 17-ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தனது வருங்கால மனைவிக்காக ஒரு...