LATEST NEWS2 days ago
“வழக்கு போட்டவருக்கு பேரதிர்ச்சி.. தத்துப்பிள்ளைக்குச் சொத்து கிடையாது என சவால்… அலகாபாத் உயர் நீதிமன்றம் கொடுத்த மரண அடி!”
கணவர் இறந்த பிறகு ஒரு விதவை ஒரு குழந்தையைத் தத்தெடுத்தால், அக்குழந்தை இறந்த கணவரின் தத்துப்பிள்ளையாகக் கருதப்பட்டு, அவரது சொத்தில் பங்கு பெற முழு உரிமையுடையவர் என்று அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர குமார்...