CRIME2 months ago
“அடச்சீ நீயெல்லாம் மனுஷனா..?” கதவை உடைத்து புகுந்த மிருகம்.. தன்மானத்தைக் காக்கப் போராடிய தாய்… துடிதுடித்துப் போன குழந்தை.. 65 வயது முதியவரின் வெறிச்செயல்.. தேசத்தையே உலுக்கிய சம்பவம்..!!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில், விதவைப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அவரும் அவரது 10 மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லாய்லுங்கா...