LATEST NEWS2 months ago
“கொஞ்சம் கால் சறுக்கினாலும் அவ்வளவுதான்..!” விதிஷாவில் தொடரும் மாணவர்களின் ஆபத்தான பள்ளிப் பயணம்..! வைரல் வீடியோவால் எடுத்த நடவடிக்கை..!!
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கக்ருவா கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பெட்வா நதியின் குறுக்கே உள்ள தடுப்பணையின் சிமெண்ட் தூண்கள் மீது ஆபத்தான முறையில் தாவிச் செல்லும்...