CRIME2 hours ago
“கண் இமைக்கும் நேரத்தில் வந்த எமன்..!” பைக் ஓட்டுநர் மீது ஏறிச் சென்ற ராட்சத லாரி… சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிர்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தின் ஜான்சி-கான்பூர் நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது கொடூரமாக ஏறியதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓராயி பகுதியிலிருந்து ஜான்சி...