LATEST NEWS3 weeks ago
“இவரையெல்லாம் நோ-ஃப்ளை லிஸ்ட்ல போடுங்க..” விமான ஜன்னலில் வரையப்பட்ட கணபதி படம்… நெட்டிசன்கள் கொந்தளித்ததும் பெண் கொடுத்த ‘பகீர்’ விளக்கம்..!!
இந்தியக் கலைஞர் மிட்டாலி சலுங்கே, விமானத்தில் பயணத்தின் போது விநாயகர் ஓவியம் வரைந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. செப்டம்பர் 21 அன்று மிட்டாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...