LATEST NEWS3 weeks ago
அய்யோ கடவுளே.. விநாயகர் சிலையோடு மூசி நதியில் விழுந்த வாலிபர்.. அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் சங்கர்பள்ளி அருகே நடைபெற்ற விநாயகர் விசர்ஜனத்தின் போது, இளைஞர் ஒருவர் விநாயகர் சிலையுடன் சேர்த்து மூசி நதியில் விழுந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்...