LATEST NEWS3 months ago
“அதிகாரிகளின் ஒற்றை அலட்சியம்.. பறிபோகிறதா நூற்றுக்கணக்கானோரின் பணி வாழ்க்கை…என்பிஎஸ்சி வரலாற்றிலேயே இப்படி ஒரு குளறுபடியா…டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட ஆசிரியர்கள்…வைரலாகும் பதற்றமான வீடியோ…!”
திருவள்ளூரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி துறைத் தேர்வில் வினாத்தாள்கள் மாற்றி வழங்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான துறை மாறுதல், பதவி உயர்வுக்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் மே...