BIGG BOSS2 years ago
என்ன double eviction-ஆ… இந்த இரண்டு போட்டியாளர் தான் வெளியேறுகிறார்களா…? குழப்பத்தில் பிக் பாஸ் வீடு…!
விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பிக் பாஸ்ஸானது, கடந்த சீசன்களை விட தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் சீசன் 7 விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இதில் விளையாடும் போட்டியாளர்கள் எவ்வாறு விளையாடினால் மக்களின்...